இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : ஆயிரக் கணக்கான மக்கள் தேர்தலுக்கு கறுப்புக் கொடி
In இந்தியா April 5, 2019 10:24 am GMT 0 Comments 2719 by : Yuganthini
இந்தியாவின் கிழக்கு பீகாரைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தேர்தலை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
பீகார், Dabil கிராமத்தில் வசிக்கும் மக்களே இவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
தமது கிராமங்களுக்கான அபிவிருத்தி மற்றும் சலுகைகள் தொடர்பான ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போன நிலையில், அதனால் விரக்தியடைந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, தமது கிராமங்களையும் நகர பாடசாலை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாமையையும் இம்மக்கள் கண்டித்துள்ளனர். வீதியை புனரமைத்து தராதமையால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலேயே தேர்தலை புறக்கணிக்க அக்கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்