இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்!

இந்திய அணிக்கெதிரான ரி-20 தொடரிலிருந்து அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் விலகியுள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வோர்னருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலிருந்து விலகினார். இதற்கு பதிலாக டார்சி ஷோர்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
எனினும், வோர்னர் எதிர்வரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோல, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸுக்கு ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள