இம் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
In சினிமா May 1, 2019 8:20 am GMT 0 Comments 1847 by : adminsrilanka

இந்த மாதம் நடிகர் அதர்வா நடிப்பில் ‘100’திரைப்படமும் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகும் ‘கீ’ ஆகிய இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
எனினும் அதிர்வா நடித்த ‘100’ திரைப்படம் இம் மாதம் 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் இம் மாதம் 9 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
அதேநேரம் நடிகர் ஜீவாவின் ‘கீ’ திரைப்படம் இம் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த வெளியாகவுள்ளது.
நடிகர் அதர்வா நடிப்பில உருவாகியுள்ள ‘100’ திரைப்படத்தில் ஹன்சிகா, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையில் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் ‘கீ’ திரைப்படத்தில் நிக்கி கல்ராணி, கோவிந்த் பத்மசூர்யா, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர
-
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந
-
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள
-
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ
-
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனும