இலங்கைக்கு வருகிறது இந்திய தேசிய பாதுகாப்பு குழு?
In இலங்கை April 27, 2019 9:55 am GMT 0 Comments 1888 by : Yuganthini

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இந்தியாவிலிருந்து வருகைத்தரவுள்ள குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆகியோர் உள்ளடங்குவார்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்கள், இலங்கைக்கு எந்நேரத்திலும் வருகை தருவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்களின் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.
இதேவேளை அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேண்டிய உதவிகளை, இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள
-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ராகவா லார
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந