இலங்கையர்களை நாடு கடத்தியது பிரான்ஸ்!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரான்சுக்குச் சொந்தமான தீவுக்கு கடந்த 13ஆம் திகதி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.
சிறப்பு விமானம் மூலம் 60 பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ரீயூனியன் தீவுக்கு வருவதற்காக இலங்கையர் ஒருவருக்கு 2,000 – 5,000 யூரோ பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படகில் இலங்கையர்களை அழைத்து வந்ததாகத் தெரிவித்து இந்தோனேசியாவைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்
-
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள ந
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வ