இலங்கையிலுள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
In இந்தியா April 21, 2019 7:45 am GMT 0 Comments 2255 by : Yuganthini

இலங்கையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கையிலுள்ள இந்தியர்கள் ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய எண்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியுமென இந்தியாவின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சுஷ்மா சுவராஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து இந்திய தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் இவ்விடயத்தை தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு வ
-
சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒ
-
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிச
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என இராணுவ
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்
-
புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜேர்மனி ஒரு மில்லியனுக்கும் அதிகமான
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட