இலங்கையில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்கும் சீனா!

இலங்கையில் சிறப்பு இறப்பர் அபிவிருத்தி வலயம் ஒன்றையும், இறப்பர் கைத்தொழில் வலயம் ஒன்றையும், அமைக்கும் நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்த முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹய்னான் இறப்பர் அபிவிருத்தி சிறப்புக் குழுவினருக்கும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்கவிற்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இறப்பர் வலயத்தை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையினை இந்த மாத இறுதியில் சீனாவில் கைச்சாத்திடுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் வகையில் அமைச்சர் நவீன் திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் இம்மாத இறுதியில் சீனா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர
-
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்
-
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்
-
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப
-
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும
-
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த
-
கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு
-
யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட
-
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி