சமூக வலைத்தளங்களின் தடையை நீக்கியது அரசாங்கம் (2ஆம் இணைப்பு)
In இலங்கை May 6, 2019 1:52 am GMT 0 Comments 2710 by : Yuganthini

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சமூக வளைத்தளங்களின் தடையை அரசாங்கம் தற்போது நீக்கியுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையைால் சமூக வளைத்தளங்களின் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மீண்டும் முடங்கியது சமூக வலைத்தளங்கள்
நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்பி, புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்க வாய்ப்பு உள்ளமையால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு ஜனாதிபதி பணிப்புரைக்கமைய கடந்த வாரம் வழமைக்கு திரும்பியது.
இந்நிலையில் நீர்கொழும்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட குழு மோதலை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப
-
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்
-
வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவ
-
கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில
-
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந
-
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்த
-
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிர
-
‘கிறிஸ்டோஃப்’ புயல் நெருங்கும்போது வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் த
-
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வர