இலங்கை இராணுவத்திற்கு நாய்களை பரிசாக வழங்கினார் பேராசிரியர்!

கொழும்பு – நாரஹெண்பிட்ட பகுதியில் வசிக்கும் பேராசிரியர் ஒருவர், இலங்கை இராணுவத்திற்கு 5 நாய்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, பல பகுதிகளிலும் குண்டுகளும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தான் வளர்த்த 5 நாய்களையும் இராணுவத்தின் குண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்திக்கொள்வதற்காக பேராசிரியர் வழங்கியுள்ளார்.
ஜேர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த குறித்த நாய்களுக்கு இராணுவப் படைப்பிரிவு பொறியியலாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் 253 பேர்வரை உயிரிழந்தனர். கடந்த 26ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 15 பேர்வரை உயிரிழந்தனர். இந்நிலையில், நாடளாவிய ரீதியில் முப்படையினரும் தீவிர சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக