இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கட்டுப்பாடு அதிகரிப்பு
In இந்தியா April 28, 2019 11:04 am GMT 0 Comments 2688 by : Yuganthini

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து சென்னையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள், குண்டை தோளில் மாட்டியிருந்த பையொன்றில் வைத்தே வெடிக்க செய்துள்ளார்.
ஆகையால் சபைக்கு வரும் பொது மக்களுக்கு, தோள் பை உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பொலிஸ் துறை அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ