இலங்கை தாக்குதலுக்கு சவுதி பொறுப்பு! – உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை நாளிதழொன்றில் வெளியான செய்தியை கொழும்பிலுள்ள சவுதி உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சவுதி அரேபியா பொறுப்புக்கூற வேண்டும் என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் ஊடகமொன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த ஊடக தகவலை நிராகரிப்பதாக கொழும்பிலுள்ள சவுதி உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அத்துடன், அது தொடர்பாக தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் சவுதி உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்க
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப