இலங்கை போக்குவரத்து சபைக்கு சாதனை வருமானம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்கின்ற நிலையில், ஒருநாளில் அரசாங்கத்திற்கு பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 100 மில்லியன் ரூபாய் என்ற சாதனை வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி வருமானத்தில் இது தான் அதிகூடிய வருமானமாக கருதப்படுகின்றது.
ஏனைய வருடங்களை விடவும் அதிக பேருந்து பயணங்கள் நேற்று பதிவாகியுள்ளது. புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டமையினால் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கையிலேயே பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்