ஊடகத்தை கண்டு ஒழிவதற்கான காரணத்தை வெளியிட்டார் அஜித்
In சினிமா April 7, 2019 5:57 am GMT 0 Comments 3045 by : Yuganthini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித், தொலைகாட்சி நேர்காணலினை தவிர்த்து வருவதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்காக காரணத்தை நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “நான் பேசும்போது தமிழை தவறாக உச்சரிப்பதாக பலரும் விமர்சனம் செய்தனர்.
இதனால் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். அப்போதும் சிலர், ஒரு தமிழன் ஆங்கிலத்தில் பேசுவது சிறந்ததா என திட்டினர். ஆகையால் இனி யாரிடமும் பேசக்கூடாதென்ற முடிவுக்கு வந்தேன்.
இப்போது, அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா என்று கேட்கிறார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை. ஆகையாலேயே நேர்காணல் அனைத்தையும் தவிர்த்து வருகின்றேன்” என அஜித் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா