எகிப்தில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு: 11 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
தாக்குதல் மேற்கொள்வதற்காக சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது, வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்