எல்லையை பாதுகாக்க வியூகம் வகுக்கும் இந்தியா – பயன்பாட்டுக்கு வருகின்றன நவீன ரோபோக்கள்!
In இந்தியா May 2, 2019 9:43 am GMT 0 Comments 2371 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாதுகாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 2020ஆம் ஆண்டில் இதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை, பெல்நிறுவனம், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இணைந்து ரோபோக்களை வடிவமைப்புச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி ஒருவருடத்திற்குள் நிறைவடையும் என பெல் நிறுவனத்தின் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் குறித்த ரோபோக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்திய எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்
-
ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்ன
-
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக இரண்டு தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் பரிந்துரை
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பா
-
நாடு முழுவதும் இதுவரை 7.86 இலட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத
-
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து நேற்று
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்