ஒன்ராறியோ தீ விபத்து: தாய் – குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழப்பு
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இந்த விபத்து சம்பவித்திருந்தது. எனினும், இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தாயும், அவரது ஆறு முதல் பன்னிரெண்டு வயதான நான்கு பிள்ளைகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மரணங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஒன்ராறியோ பிராந்திய தலைமை அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்
-
பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 21 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் நாட் சம்பளத்துக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்த