ஒன்ராறியோ பகுதியில் சுத்தியல் கொண்டு தாக்குதல் – ஒருவர் காயம்

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் சுத்தியல் கொண்டு தாக்குதல் நடத்திய 27 வயது இளைஞர் ஒருவரை செயின்ட் தோமஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒன்ராறியோவில், புனித கத்தாரின் தெரு குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அத்துடன், குறித்த இளைஞரிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பொலிஸார், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனை
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமப
-
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கே.எஸ்.ரவிக்கு
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட
-
மத்திய அரசுடன் நடைபெற்ற 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திக
-
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங
-
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட
-
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர