ஒபாமா என்னை சந்திக்கும் போதெல்லாம் இதைதான் கேட்பார்:மோடி
In இந்தியா April 24, 2019 8:53 am GMT 0 Comments 2182 by : Yuganthini

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா என்னை சந்திக்கும் போதெல்லாம், தற்போதாவது நீண்ட நேரம் உறங்குனீர்களா என்ற கேள்வியே கேட்பாரென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பற்ற நேர்காணலொன்றினை பிரதமர் நரேந்திர மோடியிடம் நடிகர் அக்ஷய்குமார் நடத்தியிருந்தார்.
இதன்போது அவரது வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுவாரஸ்யமாக விடயங்களை மோடி பகிர்ந்துகொண்டார்.
அந்தவகையில் நேர்காணலில் அக்ஷய்குமார், “ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் 3-4 மணித்தியாலங்கள் மாத்திரமே நித்திரை கொள்கின்றீர்கள். இது போதுமானதாக இருக்கின்றதா என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்த மோடி, “ஒபாமா என்னை முதல் முறையாக சந்தித்த போது ஏன் இவ்வளவு குறைவாக நித்திரை கொள்கின்றீர்களென கேட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை, நான் சந்திக்கும் போதெல்லாம் தற்போது தூக்க நேரத்தை அதிகரித்தீர்களா என்று தான் கேள்வி எழுப்புவார்.
மேலும் என்னை பொறுத்தவரை 3-4 மணித்தியாலங்கள் நேரத்திற்கு மேலான நித்திரை எனக்கு தேவையில்லை” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த