‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பு
In சினிமா April 14, 2019 8:45 am GMT 0 Comments 2006 by : adminsrilanka

விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் எம்.ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக வெளியான தகவல் வதந்தியென தெரியவந்துள்ளது.
அடுத்த மாதம் 31ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகும் என்ற தகவல் அடங்கிய ஒளிப்படமொன்று வெளியானது. ஆனால் இந்த வெளியீட்டுத் திகதியை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
‘கடாரம் கொண்டான்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஸன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் வெளியீட்டுத் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் இதன் வெளியீட்டுத் திகதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள