கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று – வரவு – செலவுத் திட்டம் குறித்து ஆராய்வு
In இலங்கை November 9, 2020 3:47 am GMT 0 Comments 1472 by : Dhackshala

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது அடுத்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.