கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக புரண்ட வாகனம்: ஒருவர் உயிரிழப்பு- மூவர் காயம்

ஒன்றாரியோவின் கொட்டேஜ் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை 11 அருகில் கிரேன்ஹர்ஸ்ட் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த வாகனத்தில் பயணித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் ரொறன்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் பெரிய காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து வேக கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற
-
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்து
-
அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநா
-
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை
-
அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்ச
-
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் எல் ஜெனீனா நகரில் வன்முறை வெடித்ததைத் த
-
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவ
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்