கனிமொழி பேச்சுக்கு தமிழிசை பதிலடி!

இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதற்கு, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.
இதற்கு காரணம் திமுக கூட்டணி சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழிசையும் நேரடியாக களத்தில் உள்ளனர். இருவருமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம் செய்யும் போது, ‘இந்தத் தொகுதிக்கு தமிழிசை அவர்கள் புதிது. இறக்குமதி செய்யப்பட்டவர். அவர் முதலில் தூத்துக்குடி தொகுதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘தூத்துக்குடி தொகுதிக்கு யார் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்?’ என காணொளி பதிவு ஒன்றை தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி தொகுதிக்கு யார் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்? என்ற கேள்விக்கு என் பதில். pic.twitter.com/2ddJEx0Nlx
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 11, 2019
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம