கனோலா தாவர உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உதவி

கனோலா தாவர உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவ எதிர்பார்ப்பதாக கனேடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனேடிய கனோலா எண்ணெய்க்கு சீனா தடைவிதித்துள்ளது. இதனால் கனோலா உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளைப் பாதிப்பிலிருந்து மீட்கும் வகையில் அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சீனாவுடனான வர்த்தகச் செயற்பாடுகளை திசைதிருப்பி ஏனைய நாடுகளுடன் வர்த்தகமுயற்சியில் ஈடுபடுவது குறித்த புதிய நடவடிக்கைகளை சர்வதேச வர்த்தக விரிவாக்க அமைச்சர் ஜிம் கார் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
றிச்சட்சன் இன்டர்நெஷனல் மற்றும் விட்டேறா ஆகிய கனடாவின் மிகப்பெரிய விவசாய ஏற்றுமதியாளர்களிடமிருந்து கனோலா எண்ணெயில் பூச்சிகள் காணப்படுவதாக தெரிவித்து, அவற்றிடமிருந்து சீனா கொள்வனவை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி