கமராவினால் மட்டு.இல் பதற்றம்! – பொலிஸார் விசாரணை
In இலங்கை May 4, 2019 2:50 am GMT 0 Comments 2126 by : Dhackshala

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட பையினால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
கூழாவடி பகுதியில் வீதி ஓரத்தில் காணப்பட்ட பை ஒன்றினை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், அப்பகுதிக்கான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குறித்த பையினை சோதனையிட்டபோது, அதிலிருந்து வீடியோ கமரா, சார்ஜர், கோட்வயர் என்பவற்றை மீட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட பொருட்கள் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மேலதிக சோதனை நடவடிக்கைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒ
-
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிச
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என இராணுவ
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்
-
புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜேர்மனி ஒரு மில்லியனுக்கும் அதிகமான
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ