கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு
In இலங்கை November 26, 2020 11:14 am GMT 0 Comments 1537 by : Dhackshala

கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை முதல் ஒருவாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் நிகழ்த்தகவாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அக்கறைப்பற்று பகுதியில் 21 பேருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது.
இதனையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவ
-
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வ
-
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம
-
படல்கும்புரைப் பகுதியின் அலுப்பொத்தை கிராமத்தினை 46 நாட்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி முடக்கியிருந
-
இராணுவம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா்
-
கரைச்சி பிரதேச சபையின் வீதியைப் பயன்படுத்த விசேட வரி அறவிடுவது குறித்த விசேட அமர்வில் தீர்மானம் நிறை
-
வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களி
-
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்த
-
நடிகை ஷாலுஷம்மு தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார
-
மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணம