கல்முனை – சாய்ந்தமருது மோதல் சம்பவம்: 1 பொதுமகன் உயிரிழப்பு என தகவல்?
In ஆசிரியர் தெரிவு April 26, 2019 5:20 pm GMT 0 Comments 4023 by : Litharsan

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களில் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அங்கு இடம்பெற்றுவரும் துப்பாக்கி மோதல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுவரை 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்
-
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள ந
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வ
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெ
-
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாகவும், இந்த தடுப்பூசிய
-
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த