கஷோக்கி கொலையுடன் தொடர்புடைய 16 பேருக்கு தடை: அமெரிக்கா தீர்மானம்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 16 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா அவர்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளது.
கஷோக்கியின் தொடர்புடைய 16 பேர் மட்டுமின்றி அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் முன்னாள் உதவியாளர்கள் இருவரும் இப்பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்புள்ளதாக சர்வதேச நாடுகள் பலவும் குற்றம்சாட்டியுள்ள போதிலும் சவுதி அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையினால் கஷோக்கியில் கொலையுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 16 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா