கிரிஸ் கெய்ல் அதிரடி ஆட்டம் – பெங்களூர் அணிக்கு 174 ஓட்டங்கள் இலக்கு

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் 28ஆவது போட்டியில் பெங்களூர் அணியுடன் பஞ்சாப் அணி மோதுகின்றது.
மொஹாலியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பஞ்சாப் அணி 174 ஓட்டங்களை பெங்களூர் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பாக கிரிஸ் கெய்ல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பாக சாகல் 2 விக்கெட்டுகளையும் மொஹம்மட் சிராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 174 என்ற வெற்றியிலக்கை நோக்கி பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
-
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்