கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து இராணுவச்சீருடை மீட்பு (2ஆம் இணைப்பு)
In இலங்கை April 28, 2019 7:42 am GMT 0 Comments 3112 by : Dhackshala
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்டபோது இராணுவச்சீருடை மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு
கிளிநொச்சி – தருமபுரம் உழவனுார் பகுதியிலுள்ள முஸ்லிம் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வீட்டில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்