ஹக்னி பகுதியில் கத்திக்குத்து : 15 வயது சிறுவன் உயிரிழப்பு
In இங்கிலாந்து May 2, 2019 9:12 am GMT 0 Comments 2527 by : shiyani

லண்டன், ஹக்னி பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 15 வயதுச் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட பொலிஸார் மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவினர் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவனுக்கு அவசரமுதலுதவி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட வான்வழி அம்புலன்ஸ் பிரிவினர் வழங்கிய சிகிச்சையும் பயனளிக்காத நிலையில் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் கிழக்கு லண்டனில் இடம்பெற்ற இன்னுமொரு கத்திக்குத்துத் தாக்குதலில் 16 வயதுச் சிறுவனொருவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.