குண்டுத்தாக்குதல்கள் தமிழர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டன – டக்ளஸ்
In இலங்கை May 4, 2019 6:28 am GMT 0 Comments 1778 by : Dhackshala
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்படுவதாக ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் தமிழ் ஆராதனைகளின்போதே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
எனவே இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தமிழர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையின மக்கள் மீது இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தலைநிமிர்ந்து நின்றனரோ அதைபோல ஒரு நிலையை உருவாக்குவதே எமது நோக்கம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்