குண்டு வெடிப்பு: புர்ஜ் கலீஃபாவில் உயர பறக்கிறது இலங்கையின் தேசிய கொடி
In இலங்கை April 26, 2019 5:53 am GMT 0 Comments 2447 by : adminsrilanka

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இலங்கையின் பல இடங்களிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இலங்கையின் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் உலகின் மிக உயரமான கட்டடமான டுபாயின் புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கைக் கொடியின் நிறங்களுடன் ஒளியை ஏற்படுத்தி காட்சிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் அரண்மனை உட்பட எமிரேட்ஸின் ஏனைய இடங்களிலும் இந்த வாரம் இலங்கையின் வண்ணங்களைக் காட்சிப்படுத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்