கொச்சிக்கடை வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் நேரடி விஜயம்
In இலங்கை April 21, 2019 5:33 am GMT 0 Comments 1677 by : Dhackshala
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான தாக்குதல்களை எதிர்காலத்தில் தொடர விடமுடியாதென்றும் குற்றவாளிகள் வெகுவிரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.