கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் அதலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர
-
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ, இராணுவ வீரர்
-
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை எனவும், இதன
-
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என்றும் இந்நிலையில்,
-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ
-
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கு த
-
நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நா
-
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றினால்
-
அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பதன் ஊடாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகின்றத
-
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணி வீரர்களை தக்கவைப்பது,