கொரோனா தொற்று அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கும் இத்தாலி
In இத்தாலி October 19, 2020 7:29 am GMT 0 Comments 1632 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது.
இத்தாலி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக அதன் மிக உயர்ந்த நாளாந்த தொற்று வீதத்தை பதிவு செய்த நிலையில் நாடு தழுவிய முடக்கத்திற்கு இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம் என பிரதமர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 11,705 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் இது சனிக்கிழமை அன்று 10,925 ஆக இருந்ததாகவும் அரசாங்க புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுநோயின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடான இத்தாலியே கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்படி இதுவரை அங்கு 414,000 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 36,500 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர