கொலராடோ நகரில் பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்!

அமெரிக்காவின் கொலராடோவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் மாணவரொருவர் உயிரிழந்ததுடன் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாடசாலையை சேர்ந்த இருமாணவர்களால் நேற்றையதினம் உள்ளூர் நேரம் நண்பகல் 2 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 18 வயதான கென்ரிக் காஸ்டிலோ ஏன்டா மாணவனே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பெண் எனவும் மற்றவர் 18 வயதான டெவன் எரிக்சன் எனும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய இருமாணவர்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட 115 ஆவது பெரிய அளவிலான துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாக
-
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதி
-
புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் எ
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ