கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை!

ஐ.பி.எல். 12 தொடரின் 29ஆவது போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கொல்கொத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளைப்பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்திலுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையலான இன்றைய போட்டி கொல்கத்தாவில் ஈடன்கார்டன் மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமை தாங்குகின்ற நிலையில் கொல்கொத்த அணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகின்றார்.
இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில் 12 போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. மிகுதி 7 போட்டிகளில் கொல்கொத்தா அணி வெற்றிபெற்றுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்
-
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா
-
யாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற
-
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்
-
வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற
-
கல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி
-
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா