கொழும்பில் சுற்றிவளைப்பு – மூவர் கைது
In இலங்கை May 4, 2019 10:34 am GMT 0 Comments 2549 by : Dhackshala

கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தெலைபேசிகள், இறுவட்டுகள், சிம்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரிடமிருந்து 7 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றைய நபரிடமிருந்து 45 இறுவட்டுக்களும் 13 சிம்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஒரு நபரிடமிருந்து இரண்டு வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கடந்த 7 மாதங்களில் சவுதி அரேபியாவில் இருந்து சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் வைப்பலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட
-
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக