கொழும்பில் 21 கைக்குண்டுகளுடன் மூவர் கைது!
In ஆசிரியர் தெரிவு April 25, 2019 9:55 am GMT 0 Comments 3503 by : Dhackshala
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் த
-
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வர
-
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற
-
குவைட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்த
-
1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக
-
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற
-
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்து
-
அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநா