சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்
In இலங்கை April 29, 2019 12:42 pm GMT 0 Comments 2399 by : Jeyachandran Vithushan

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரைக்கும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து தொடர்ச்சியாக பதற்றமான நிலைமை காணப்பட்டமையினால், வெள்ளிக்கிழமை இரவு முதல் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு சட்டம் நேற்றுமுன்தினம் காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்றும் 5 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.
-
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்து