சிங்கள சினிமாத் துறையின் பிரபல பின்னணிப் பாடகர் போல் பெர்னாண்டோ காலமானார்!

சிங்கள சினிமாத் துறையின் பிரபல பின்னணிப் பாடகர் போல் (வயது-69) பெர்னாண்டோ இன்று (திங்கட்கிழமை) காலமானார்.
போல் பெர்னாண்டோ, உடல்நலக் குறைவு காரணமாக களுபோவில போதனா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையிலேயே காலமாகியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.