சினி துணுக்கு  

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கின்றார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

இயக்குநர் துரை செந்தில்குமாருடன் மீண்டும் இடை்டை வேடத்தில் இணைகின்றார் நடிகர் தனுஷ்.

தரணிதரன் இயக்கத்தில் புலியுடன் மோதும் நடிகர் சிபிராஜின் அடுத்த திரைப்படத்திற்கு ‘ஷிவா’ என தலைப்பிட்டுள்ளனர்.