சிறிமா திசாநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
முன்னாள் அமைச்சர் அமரர் காமினி திசாநாயக்கவின் பாரியார் காலஞ்சென்ற சிறிமா திசாநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(திங்கட்கிழமை) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அமைச்சர் நவீன் திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, வருனி திசாநாயக்க உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்
-
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள ந
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வ
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெ