சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி: போதகர் ரொசான் மகேசன்
In இலங்கை April 30, 2019 5:31 am GMT 0 Comments 2365 by : Yuganthini
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை காரணம் காட்டி பணம் உள்ளிட்ட உதவிகளை கோரி வருவதாக தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே போதகர் ரொசான் மகேசன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தேவாலய குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து சிலர் பிழையான கருத்துகளை எழுதி வருகின்றனர். அதனை அவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
இதேவேளை குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், இன்னும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆகையால் அவர்களை பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில் எதற்காக எமது தேவாலயம் இலக்குவைக்கப்பட்டது என்பது தெரியாதபோதிலும் தாக்குதல் மேற்கொண்டவர்களை நாங்கள் மன்னிக்கின்றோம்” என போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன
-
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந
-
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவ
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல