சீரற்ற காலநிலை – கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்கள் பாதிப்பு
In இலங்கை December 2, 2020 11:27 am GMT 0 Comments 1414 by : Dhackshala

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில் இப்புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
சீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கோணாவில் பகுதியில் பலத்த காற்றினால் பயன்தரு மரங்கள் முறிந்ததுடன், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்
-
73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த
-
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.), மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதினை வழங்
-
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள
-
அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 31 ஆம் (ஞாயிற்றுக்கி
-
ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு தனது கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவ
-
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (வியாழக்கிழமை) ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள
-
தற்போதைய ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய
-
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக
-
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நட