சுதந்திரக் கட்சி ஐ.தே.க. வுடன் இணைந்தமையாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன் – மஹிந்த
In இலங்கை April 12, 2019 5:42 am GMT 0 Comments 1991 by : Dhackshala

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமையினாலேயே புதிய கட்சி ஒன்றை உருவாக்கியதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்