சுற்றுச்சுழல் மதிப்பீடு குறித்த மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்கெதிராக நடவடிக்கை: ஜேசன் கென்னி

சுற்றுச்சுழல் மதிப்பீடு குறித்த மத்திய அரசாங்கத்தின் சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அல்பேர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
தேசிய சக்தி வளச் சபை மற்றும் பூர்வகுடியின சமூகம் என்பனவற்றின் பங்களிப்புடன் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
புதிய சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் இந்த இரண்டு தரப்பினையும் தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணத்தின் பொருளாதார நிலைமைகளை உதாசீனம் செய்யும் வகையிலேயே மத்திய அரசாங்கம் சட்டத்தை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுற்றுச்சுழல் மதிப்பீடு குறித்த மத்திய அரசாங்கத்தின் சட்டம் அரசியல் அமைப்பினை மீறும் வகையிலானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த