சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் வெளியீடு
In இலங்கை January 7, 2021 8:04 am GMT 0 Comments 1451 by : Dhackshala

விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் குறித்த சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.