இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை! – (2ஆம் இணைப்பு)
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுலவேசி தீவில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் – ( முதலாம் இணைப்பு)
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை.
27 கிலோமீற்றர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சுலவேசி தீவில் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதில், 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழப்புகளை குறைக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் குறைக்கப்பட்டது.
இந்தோனேஷிய சுலவேசி தீவானது அடிக்கடி இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்
-
வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற
-
கல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி
-
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா
-
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
-
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக
-
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி