சூடுபிடித்துள்ள தேர்தல் களம் – முக்கிய தொகுதிகளில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் ஏற்பு!
In இந்தியா May 1, 2019 4:09 am GMT 0 Comments 2731 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தின் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சிகளில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சியில் 91 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 63 வேட்புமனுக்களில 44 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும் ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த தொகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.